உங்கள் மோட்டார் வாகனத்திற்க்கு தகுந்த காப்புறுதியை பெற்றுக்கொள்க
உங்கள் வாகனத்துக்கு பொருத்தமான மற்றும் உங்கள் வருமானத்துக்கு உகந்த காப்புறுதித் திட்டங்கள்
உங்கள் வாகனத்துக்கு பொருத்தமான மற்றும் உங்கள் வருமானத்துக்கு உகந்த காப்புறுதித் திட்டங்கள்
மோட்டார் பரிபூரணக் காப்புறுதி
3ஆம் தரப்பு மோட்டார் காப்புறுதி
பிரயாணக் காப்புறுதி
ஆயுள் காப்புறுதி
நாளாந்த மோட்டார் காப்புறுதி
சர்வதேச மருத்துவ காப்புறுதி
Clients Served
Claims Supported
Given per customer
உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் வருமானத்துக்கு பொருத்தமாக அமைந்த காப்புறுதியை ஒப்பிட்டு தெரிவு செய்து கொள்வதற்காக பரந்தளவு. தெரிவுகள்
உங்கள் நிதியை நிர்வகித்துக் கொள்வதற்காக தவணை முறைத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம். இந்த நெருக்கடியான காலப்பகுதியில், காப்புறுதிக் கொடுப்பனவுகளை உங்களுக்கு மேலும் சுமையாக அமைந்திட அனுமதிக்காதீர்கள்
எல்லாவிதமான காப்புறுதிச் சேவைகளை உங்கள் விரல் நுனிகளில்அனுபவிப்பது மட்டும் அல்லாமல் . உங்கள் காப்புறுதித் திட்டங்கள் பற்றி நன்கு அறிந்துகொள்வதன் மூலம் , காலத்தையும் பணத்தையும் சேமித்திடுங்கள்.
உங்களின் செல்லுபடியாகும் காப்புறுதி கோரிக்கைகளை கடினமான காலப்பகுதியில் சிறந்த அனுபவத்துடன் பெற்றுக்கொள்ள செயற்படுவோம்
புதிய சலுகைகள், நிபுணத்துவ ஆலோசனை மற்றும் பல சேவைகளை பற்றி உங்கள் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு இன்றே எம்முடன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
List of leading insurers that have partnered with us to make insurance simplified.
முகவர்கள் எனும் வகையில், வெவ்வேறு காப்புறுதி சேவை வழங்குநர்களிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட விலைமனுக்களை நாம் வழங்குவோம். இதனால் ப்ரீமியத்தை ஒப்பிட்டு, சிறந்த திட்டத்தை தெரிவு செய்து சேமித்துக் கொள்ள முடியும்.
காப்புறுதி காலப்பகுதியில் வாகனத்தின் சந்தைப் பெறுமதிக்கு காப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால், உரிமைகோரலின் போது, காப்புறுதி சேவை வழங்குநர்களால், காப்புறுதி ஆவணத்தில் காணப்படும் சராசரி நிபந்தனையை மேற்கோள் காண்பித்து, நீங்களும் கட்டணப் பங்களிப்பு செய்ய வேண்டிய நிலை எழலாம்.
ஆம், InsureMe அணியினால் எப்போதும் உங்களுக்கு செல்லுபடியாகும் உரிமைகோரல்கள் துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு உதவி அளிக்கப்படும் .
We are the first company in Sri Lanka to introduce an insurance comparison platform to change the way you buy insurance, as we believe every Sri Lankan deserves a life without hassle.
Founded in 2016, InsureMe has brought over 10 insurance companies to one marketplace, allowing Sri Lankans to compare and choose the most suitable, affordable and convenient insurance products for themselves.
Today, InsureMe and its subsidiary company Digis have developed innovative technology applications that are deployed in the insurance and banking sector that facilitate focused customer interaction providing convenience and saving precious time.